Mat Production

Our Projects/ எங்கள் திட்டங்கள்

தாமிரபரணி நதியின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி பயணிக்கும் எங்கள் முயற்சி, பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்கும் ஒரு சமூகப் பணியாக திகழ்கிறது.

Our journey begins with the mission to clean and protect the sacred “Thamirabarani River”, while creating sustainable livelihoods for women through eco-conscious community initiatives.

எங்களைப் பற்றி / About Us

Human Mirror Trust என்பது சுற்றுச்சூழலையும் சமூக நலத்தையும் இணைத்துத் தூய்மை மற்றும் மனிதநேயத்தை வளர்த்தெழுக்கும் மக்கள் இயக்கமாகும். நதிகளை மீட்டெடுப்பது, கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றுவது, மற்றும் பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவது எங்கள் செயல்களின் மையமாக உள்ளது.

Human Mirror Trust is a grassroots movement committed to ecological revival and human dignity. Our core efforts focus on river restoration, waste-to-resource innovation, and empowering women through skill-based entrepreneurship.

சுழற்சி மூலம் உயிரோட்டம் / Upcycling for a Cause

தாமிரபரணி ஆற்றில் சேரும் கழிவுத் துணிகளை சேகரித்து, மீள்சுழற்சி செய்து கைத் தொழிலில் உபயோகப்படும் foot mat-களாக மாற்றுகிறோம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.

We collect discarded fabrics from the Thamirabarani River and upcycle them into eco-friendly foot mats, combining environmental cleanup with community upliftment.

பெண்கள் வாழ்வாதாரம் திட்டம் / Women Empowerment Program

வேலைவாய்ப்பு இன்றி இருந்த பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி, அவர்கள் தங்களை சுயமாக வாழ வழிவகுக்கும் திட்டம். இன்று பல பெண்கள், இந்த வாயிலாக, தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் வளமாக்குகின்றனர்.

We provide skill training and meaningful employment to underprivileged women, transforming their lives with dignity and independence. Many are now self-reliant and contributing to their communities.

எங்கள் கனவு / Our Vision

  • தாமிரபரணி மற்றும் பிற நதிகளை தூய்மையாக வைத்திருக்க
  • கழிவுகளை புதுப்பிக்கும் ஒரு சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்க
  • பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் வழியை உருவாக்க
  • To keep rivers like the Thamirabarani clean and vibrant
  • To build a zero-waste circular economy
  • To create pathways for women to become empowered entrepreneurs

எங்களை அணுக / Contact Us

தொலைபேசி / Phone: +91-8220890980

மின்னஞ்சல் / Email:[email protected]